நிறைய நிஜம் சொல்லி இருக்கிறாய் ஆனால் உண்மை உறங்கும் வேலையில் சோகம் மட்டுமே நிறைந்து கிடந்தாலும் எத்தனை பேருக்கு விடியல் வருமோ எழுத்துகளாய் மட்டுமே பார்போருக்கு உணர்வுகள் உறைந்து கிடைக்கிறது நெற்றியில் அடிகிறாய் ஒவ்வொரு சொல்லிலும் நிறைய சொல்ல எனக்கும் பழக்கமில்லை ஆனால் சொல்லாமலும் இருக்க முடியலை.........
1 comment:
நிறைய நிஜம் சொல்லி இருக்கிறாய்
ஆனால் உண்மை உறங்கும் வேலையில்
சோகம் மட்டுமே நிறைந்து கிடந்தாலும்
எத்தனை பேருக்கு விடியல் வருமோ
எழுத்துகளாய் மட்டுமே பார்போருக்கு
உணர்வுகள் உறைந்து கிடைக்கிறது
நெற்றியில் அடிகிறாய் ஒவ்வொரு சொல்லிலும்
நிறைய சொல்ல எனக்கும் பழக்கமில்லை
ஆனால் சொல்லாமலும் இருக்க முடியலை.........
சூப்பர்......
Post a Comment