Tuesday, February 03, 2009

வாழ்கவே!

ஈடுபாடு
இணக்கம்
இன்பம்
இதயத் தேடல்
இவைகளால் பிறப்பெடுத்து
புன்னகை
போர்குணம்
நேசம்
பகிர்தல்
இவைகளால் உருவெடுத்து
வாழ்க்கை
வேட்கை
வெற்றி
வேள்வி
இவைகளால் வாழ்கிறது
நீடூழி வாழ்கவே
காதலே!

3 comments:

Unknown said...

arumai.... arumai..

Raj said...

good one mam......
kathalagi kaseenthuroogi.....

Kavithai-Prasath said...

vetriyin vilimbil nirpathalla
vazhkai

velvathe vazhkkai