Tuesday, June 30, 2009

தொடர்ந்து...

கூடை கூடையாய்
உதிரி பூக்கள்
என் மீது
எத்தனை வாசம்
ஆனாலும்
என்னோடு உள்ள
உன் வாசம் மட்டும்
என்றும் என் நாசியில்
தன்னந்தனியாய்.



2 comments:

Raj said...

thondarthanthu vasam veesuma?????? ;-)

JEYAPRAKASH K S/O KATHIRESAN said...

superb