Friday, September 25, 2009

பிரிவு என்பது .....

என் வெள்ளை
துப்பட்டா
ஒவ்வொரு முறையும்
துவைக்க எடுத்து
துவைக்காமலே வைக்கிறேன்
காரணம்
நம் கண்ணீரும்
உன் வியர்வையும்
அதில் கலந்து இருப்பதால்!

No comments: