சுவாசிக்க வைத்த
சுந்தந்திரம் ;
பொதி சுமக்கும்
பெண் ;
கண்கள் திறந்த
கடவுள்கள்;
தண்ணீரோடு சேரும்
கண்ணீர்;
மரியாதை தேடும்
மயானம்;
வர்ணத்தை மொழுகும்
வார்த்தை ;
அன்பாய் மணக்கும்
ஆசை....
இப்படியாய் பல
கறுக்கலில் களவு போகின்றன .....
Friday, January 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment