Sunday, July 31, 2016

எப்போதும் போல்

எண்ண ஓட்டங்கள்
கட்டுக்கடங்கவில்லை
கண்மூடி இருந்தேன்
நித்திரையும் இல்லை
கவிதைக்காக காத்திருந்தேன்
எப்போதும் போல்
நான் இறங்கும் இடம் வந்தது
பேருந்து பயணத்தில் ....

No comments: